இப்போது வரும் தமிழ் சினிமாக்களில் எல்லாம் அப்பா அம்மா யார் என்றே தெரியாமல் வளரும் வளர்க்கப்படும் குழந்தைகள். அவர்கள் அப்பாவுக்கு எதிராக மாறுவது, அப்பன் அண்ணனே குழந்தைகளை கொள்வது இது போன்ற வயலன்ஸ் நிறந்தபடங்கள். இந்த படம் ஏன் காதலிக்கிரார்கள். எதற்காக பிரிந்தார்கள் என்றே புறிபடாத கதை. . ஆழ்ந்து காதலிக்கும் நாயகிக்கு யாருடனோ affair. இதெல்லாம் கதையா? இதற்கு ரஷ்யா. தேவையில்லாத அடிதடி. இப்போதெல்லாம் ஜெயிலர் படத்திலிருந்தே வில்லன் தனக்கு அடி பணியாதற்களை acid இல் போடுவது போல் அதிலும் தெளிவாக acid பெயரை சொல்லி போட்டு கொல்வது. இதனால்தான் கொடும் கிரிமினல் குற்றவாளிகள் உருவாகிறார்கள். சென்சார் எப்படி அனுமதி அளிக்கிறது. சமூகத்தையே கெடுக்கும் கிருக்குதனமான படம் மொத்தத்தில்.