User Reviews for Kaaranam Kandariyapattana

synopsis
on

PVM FILM MAKERS, Pettai V murugan வழங்கும் "காரணம் கண்டறியப்பட்டன" திரைபடத்தை திரு. Kve இயக்கியுள்ளார். NS.RAJESHKUMAR இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார், Jayaraj chakravarthy இசையமைத்துள்ளார்,Editing -sriwatsan. "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்".---திருக்குறள்

பொருள் :-
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.இதனை கருவாக கொண்டு இக்கதை அம்சம்
#kaaranamkandariyapattana

View Video Review
0