Amma Kanakku (2016)

 ●  Tamil ● 1 hr 49 mins

Where did you watch this movie?

A young widow, who works hard as a maid-servant, strives to ensure that her daughter gets the best of everything and understands the value of a good education. Will her daughter realise her mother's sacrifices and fulfil her dream?
See Storyline (May Contain Spoilers)

Cast: Amala Paul, Yuvasri

Crew: Ashwini Iyer Tiwari (Director), Gavemic U Ary (Director of Photography), Ilaiyaraaja (Music Director)

Rating: U (India)

Genres: Action, Drama

Release Dates: 24 Jun 2016 (India), 24 Jun 2016 (Malaysia)

Tamil Name: அம்மா கணக்கு

Music Rating
Based on 4 ratings
2 user 10 critic
Did you know? This movie is a remake of the director's own Hindi film Nil Battey Sannata (2016). It was also remade in Malayalam as Udaharanam Sujatha with Manju Warrier playing the lead role. Read More
Disappointing fare by Ilayaraja
0
View All Critic Reviews
Motherhood is precious !
on

First ...am not a big movie critic..love to watch movies of all genres and give my own perception of the movie. I have not seen the Hindi version to compare it ...Felt this is the current trend of a sole mother with her child to bring up in this world to not suffer like her but like a better life ! Each mother who is brought into existence by God loves their child to be a better place happy whether with them or not..( My experience of being a mom ) ... Being a single mother or a mother is not just the bond from the child is shaped in her womb to being the child born...there is soo much more..a mother sacrifices soo much which sometimes a child knows or sometimes never know...she doesnot do it for her recognition or to be appreciated. When a girl reaches motherhood..God has created this in each mother for her child to be happy in what so ever term in which she has to undergo unsaid struggles n mental trauma. Liked the role played by Amala and Revathi and Samundrakani ! Being a mother it touched in many places a chord in my heart ..the movie to depict motherhood !

0
http://pesalamblogalam.blogspot.in/2016/06/amma-kanakku.html . அம்மா கணக்கு - AMMA KANAKKU - இன்னும் நல்லா படிச்சிருக்கலாம் ! ...
on

சின்ன பட்ஜெட்டில் தரமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து வரும் தனுஷ் ஹிந்தியில் சமீபத்தில் ஹிட்டடித்த " நில் பேட்டி சன்னட்டா " வை அதே இயக்குனரை வைத்து அப்படியே ரீ மேக்கியிருப்பது தான் அம்மா கணக்கு . அவார்டுகளை அள்ளியதோடு வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற காக்காமுட்டை , விசாரணை வரிசையில் இந்த படமும் இடம்பெறும் என்கிற தனுஷின் கணக்கு சாத்தியமாகுமா ? பார்க்கலாம் ...

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டுமென்று கனவு காணும் சிங்கிள் மதர் சாந்தி ( அமலா பால் ) , பத்தாவது படித்தாலும் படிப்பை பற்றி எந்த கவலையும் படாமல் சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடும் டீன் ஏஜ் மகள் அபி ( யுவஸ்ரீ ) யை எப்படி மாற்றுகிறாள் என்பதே அம்மா கணக்கு ...

அழகான அமலா பாலை வீட்டு வேலைக்காரியாகவும் , 15 வயது மகளுக்கு அம்மாவாகவும் ஏற்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது . தன் மகளுக்காக அவர் படும் கஷ்டங்கள் உருக்கினாலும் கலெக்டர் எபிசோட் நாடகத்தனமாகவே படுகிறது . டீன் ஏஜ் பெண்ணிற்கே உரிய குறும்பு , கோபம் இவற்றோடு யுவஸ்ரீ நல்ல தேர்வு . வீட்டில் அம்மா - மகள் இருவருக்குமிடையேயான உரையாடல்கள் யதார்த்தம் . ரேவதி - அமலா பால் இடையேயான சந்திப்புகள் ஒரே மாதிரி இருந்து போரடிப்பதை தவிர்த்திருக்கலாம் . தேசிய விருது க்கு பிறகு வித்தியாசமாக ஏதாவது பண்ண வேண்டுமென்று நினைத்த ! சமுத்திரக்கனி நடிப்பால் மேஜர் சுந்தர்ராஜனை நினைவுபடுத்துகிறார் ...

இசைஞானி தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசையமைத்து கவர்கிறார் . ஆனால் ஒரே ஆர்.ஆரை வைத்து படம் முழுவதும் ஒப்பேற்றி ரசிகர்களை ஏமாற்றுகிறார் . மகளுக்காக அமலா பால் அவள் வகுப்பிலேயே சென்று படிப்பது புதுமையாக இருந்தாலும் ப்ராக்டிகலாக அது சாத்தியமா என்பதற்கான எந்த லாஜிக்கல் ஆன்சரும் இல்லாதது சறுக்கல் . மகள் அம்மாவை சந்தேகப்படுவது , பிறகு சக மாணவன் சொல்லி திருந்துவது , கடைசியில் ஒரு கண்ணாடியை போட்டுக்கொண்டு கலெக்டருக்கான நேர்முகத்தேர்வில் அமர்வது என படத்தில் நிறைய ஆஸ் யூஸுவல் சீன்கள் ...

ஆவரேஜ் ஸ்டூடண்ட்ஸோட அம்மாக்கள் எல்லாம் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தால் அரசு தாங்குமா ? இப்படி சில கேள்விகள் மற்றும் குறைகளால் பசங்க , ஹரிதாஸ் அளவுக்கு படம் நம்மை கவராமல் போனாலும் பெண் கல்வி யை வலியுறுத்தும் வகையில் படத்தை எடுத்திருக்கும் பெண் இயக்குனர் அஸ்வினி அய்யர் திவாரியை நிச்சயம் அப்ரிசியேட் செய்வது நம் கடமை . பள்ளிப் பருவத்தின் முக்கிய கட்டத்தில் படிப்பை பற்றிய அக்கறையில்லாமல் ஜாலியாக சுற்றும் மாணவர்களும் , அவர்களை திருத்த கஷ்டப்படும் பெற்றோர்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் . மொத்தத்தில் கதைக்கரு கவர்ந்த அளவிற்கு படத்தின் மேக்கிங் கவராததால் கணக்கை இன்னும் நல்லா படித்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது ...

ரேட்டிங் : 2.75 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 42

0
Actress
Actress
Supporting Actor
Supporting Actress

Direction

Production

Executive Producer
Production Supervisor

Writers

Screenplay Writer

Camera and Electrical

Director of Photography

Art

Art Director

Choreography

Choreographer

Editorial

Editor

Marketing and Public Relations

Public Relations Officer
Film Type:
Feature
Language:
Tamil
Colour Info:
Color
Frame Rate:
24 fps
Aspect Ratio:
2.35:1, 2.39:1 (Scope)
Stereoscopy:
No
Archival Source:
QubeVault
Tracklist
Music Label: VMS Music
03:06

Music Director: Ilaiyaraaja
Lyricist: Na Muthukumar
Playback Singer: Srinisha Jayaseelan
03:28

Music Director: Ilaiyaraaja
Lyricist: Ilaiyaraaja
Playback Singer: Ramya NSK, Vandana Srinivasan
02:28

Music Director: Ilaiyaraaja
Lyricist: Ilaiyaraaja
Playback Singer: Haricharan
00:54

Music Director: Ilaiyaraaja
Lyricist: Ilaiyaraaja
Playback Singer: Vandana Srinivasan
01:20

Music Director: Ilaiyaraaja
Lyricist: Palani Bharathi
Playback Singer: Shashaa Tirupati
Movie Connection(s):
Remake of: Nil Battey Sannatta (Hindi)
Remade as: Udhaharanam Sujatha (Malayalam)
Trivia:
This movie is a remake of the director's own Hindi film Nil Battey Sannata (2016). It was also remade in Malayalam as Udaharanam Sujatha with Manju Warrier playing the lead role.
Filming Start Date:
07 Jan 2016
Filming End Date:
23 Feb 2016